இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் நீதி வரையறைகளை விளக்குக
Answers
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக உச்சநீதிமன்றம் விளங்குகிறது
தனக்கே உரிய நீதி வரையறை
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் சண்டை உரிமை நடைமுறைகள் சண்டைகள் மற்றும் அரசியல் மாநிலங்களுக்கான சிக்கல்களை சரிசெய்வதற்கு அடிப்படை உரிமைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன ஆட்கொணர் நீதிப்பேராணை உரிமை வினவு நீதிபோதனை வழக்கு விசாரணை தடை நீதிபோதனை ஆகும்
மேல் முறையீட்டு நீதி வரையறை
நாட்டின் இறுதி மேல்முறையீடு உச்சநீதிமன்றமே ஆகும் குற்றவியல் உரிமையாளர் அமைப்புகள் மீதான தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது
ஆலோசனை நீதி வரையறை
பட்டம் அல்லது உண்மை மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெற குடிசையை குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது
இதர நீதி வரையறை
தனது பணியை அமைப்பின் மீது முழு கட்டுப்பாட்டையும் உச்சநீதிமன்றம் கொண்டுள்ளது இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் மற்றும் பிறப்பிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு