Social Sciences, asked by deepshikabloom2979, 8 months ago

மாநிலங்களவை மற்றும் மக்களவை பணிகளை பட்டியலிடுக

Answers

Answered by anjalin
1

மாநிலங்களவையின் பணிகள்  

  • நீதி மசோதாவை தவிர சட்டம் வருவதற்கு மாநிலங்களவையில் ஒப்புதல் எந்த ஒரு மசோதாவுக்கு தேவை எந்த ஒரு மசோதா ஆறு மாதங்களுக்கு மேல் ஒப்புதல் பெறாமல் இருந்தால் குடியரசுத்தலைவர் அந்த மசோதாவிற்கு அழைப்பு விடுத்து முடக்கத்தை ஏற்படுத்தி விடுவார்  
  • அரசியலமைப்பு சட்டத்திற்கான மசோதாவை நிறைவேற்றுவதில் மக்களவையை போலவே மாநிலங்களவையிலும் அதிகாரத்தை கொண்டுள்ளன குடியரசுத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிக்கும் உரிமையை மாநிலங்களவை உறுப்பினர்கள் பெற்றுள்ளனர்  
  • இவர்கள் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்ட உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவரையும் வாக்களித்து தேர்வு செய்கின்றனர்.

மக்களவையின் பணிகள்  

  • நிதி மசோதா உட்பட அனைத்து மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றவும் முடியும்  
  • உச்சநீதிமன்ற நீதிபதிகள் குடியரசுத்தலைவர் போன்றவர்களை பதவிநீக்கம் செய்யும் உரிமையை மாநிலங்களவை போல மக்களவையிலும் பெற்றுள்ளது  
  • குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களவை பெற்றுள்ளது
Similar questions