நாடாளுமன்றத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகளை திறனாய்வு செய்க
Answers
Answered by
3
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்
- இந்திய நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றுதல் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வை நாடாளுமன்றத்தின் முக்கிய வேலையாகும்
- வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றுதல் மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்த்து வைத்தல் ஆகியவை நாடாளுமன்றத்தின் பணிகளாகும்
- சர்வதேச அளவிலான உறவுகள் உள்நாட்டு கொள்கைகள் வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றை விவாதித்தல் போன்ற பணிகளை செய்கிறது
- நிர்வாகத்தின் கேள்விகள் மற்றும் துணைக் கேள்விகள் கேட்பதன் மூலம் ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதங்கள் தீர்மானங்கள் போன்றவற்றில் நாடாளுமன்றம் ஆனது இயற்றியது
- இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்க வேண்டுமானால் அதற்கான முழு உரிமையும் நாடாளுமன்றத்திற்கு உண்டு.
- நீதிபதிகளுக்கான தேர்தல் ஆணையம் குடியரசு தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் கணவாய்கள் தணிக்கையாளர் ஆகியோரின் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளின் மேலும் பதவி நீக்கம் செய்தல் போன்றவற்றை நாடாளுமன்றம் செய்கிறது
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago