இந்திய பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள் யாவை
Answers
Answered by
8
பிரதம அமைச்சரின் பணிகள் மற்றும் கடமைகள்
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 78 பிரதம அமைச்சரின் கடமைகளை பற்றி விளக்குகிறது
- அரசு பிரதம அமைச்சர்களுக்கு பல்வேறு துறைகளை ஒதுக்கீடு செய்துள்ளது
- தான் தலைமை வகிக்கும் அமைச்சரவை கூட்டத்தின் தேதி நிகழ்ச்சி நிரல் குறித்து பிரதமர் முடிவு செய்கிறார்
- அமைச்சரவையின் தலைவராக பிரதமரை பணிகளை பகிர்ந்து கொள்ளும் சக அமைச்சர்கள் ஆவார்
- பிரதமர் கேபினில் கூட்டம் நடைபெறுவதால் சமயத்தில் தனது மூத்த சகாக்கள் இருவர் அல்லது மூவர் ஐ சேர்த்து இயல்பாக கலந்தாய்வு செய்யலாம்
- குடியரசு தலைவருக்கும் அமைச்சரவைக்கும் இடையே ஒரு பாலமாக பிரதமர் அமைச்சர் செயல்படுகிறார்
- இவர் நாட்டின் முக்கிய செய்தி தொடர்பாளர் ஆகவும் நாட்டின் தலைவராகவும் திகழ்கிறார்
Similar questions