Social Sciences, asked by nibeditasaiki8705, 9 months ago

இந்திய பொருளாதாரம் என்பது
அ) வளர்ந்து வரும் பொருளாதாரம்
ஆ) தோன்றும் பொருளாதாரம்
இ) இணை பொருளாதாரம்
ஈ) அனைத்தும் சரி

Answers

Answered by anjalin
2

விடை. அனைத்தும் சரி

  • இந்திய பொருளாதாரம் என்பது ஒரு வளர்ந்து வரும் நிலையாகும் மேலும் இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடு எனவும் கூறப்படுகிறது மேலும் இந்தியாவில் பல பொருளாதார கொள்கைகள் தோன்றுகின்றன .
  • இதனால் பொருளாதாரத்தில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது .
  • சுதந்திரம் பெற்றதிலிருந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு பல கொள்கைகளை உருவாக்கி உள்ளது அவற்றில் சில தொழில் துறை கொள்கை விவசாயக் கொள்கை புதிய பொருளாதார கொள்கை நாணயக் மற்றும் வங்கி கொள்கை கூலி கொள்கை நிதி மற்றும் பணவியல் கொள்கை உள்நாட்டு வர்த்தக கொள்கை வேலைவாய்ப்பு கொள்கை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை ஆகியவை ஆகும் .
  • 1999ஆம் காலகட்டங்களில் பொருளாதாரத்தில் கணிசமான கொள்கை மாற்றங்களை இந்தியா பெற்றது இதனை தனியார்மயமாக்கல் தாராளமயமாக்கல் அல்லது உலகமயமாக்கல் மாதிரி எனவும் அழைக்கப்படுகிறது .
Similar questions