Social Sciences, asked by priyade962, 10 months ago

பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த
மதிப்பு கூடுதல் 2018 -19 ல் ________ லட்சம்
கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அ) 91.06 ஆ) 92.26
இ) 80.07 ஈ) 98.29

Answers

Answered by poonamverama497
0

Answer:

Hey mate please send ur question in English

I hope u get my request please send ur question in English

Answered by anjalin
1

விடை. 92.26

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காக பணிகள் துறை இருக்கிறது இந்தியாவில் உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளில் இருந்தும் இதற்கு பங்களிப்பு அளிக்கின்றன.
  • இந்தியாவில் மிகப்பெரிய துறையான பணிகள் துறை 2018 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் தொகுதி 2.26 லட்சம் கோடி மதிப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மொத்த மதிப்பு கூடுதல் 169. 61 லட்சம் கோடி ஆகும் இதில் பணிகள் துறையின் பங்கு 5 4.40 சதவீதம் ஆகும்.
  • ரூபாய் 5.40 லட்சம் கோடி மொத்த மதிப்பு கூடுதல் ஆகும் இதில் வேளாண்மை சார்ந்த துறையின் பங்கு 15.7 சதவீதமாகவும் தொழில் துறையின் பங்களிப்பு 29.7 14 சதவீதமாகவும் உள்ளது .
Similar questions