Social Sciences, asked by Dibi6374, 9 months ago

இந்தியாவில் மிகப்பெரிய துறை ________
துறையாகும்.

Answers

Answered by poonamverama497
3

Answer:

I am sorry I am not able to give this answer please send this on English

Answered by anjalin
3

விடை:பணிகள்

  • இந்தியாவில் மிகப்பெரிய துறை பணிகள் துறை ஆகும் பணிகள் துறை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாம் துறை எனவும் கூறப்படுகிறது.
  • இந்த துறை கல்வி பொழுதுபோக்கு தபால் மற்றும் தந்தி போக்குவரத்து அறிவியல் ஆராய்ச்சி தகவல் தொடர்பு வர்த்தகம் தொழில்நுட்பம் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
  • இந்தியாவில் பணிகள் துறையின் முக்கியத்துவத்தை கீழ்க்கண்டவாறு அறியலாம் 2018 முதல் 2019 வரை நடத்தப்பட்ட நடப்பு விலை மொத்த மதிப்பு  92.26 லட்சம் கோடி பணிகள் துறைகள் மதிப்பிடப்பட்டுள்ளது.
  •  இந்தியாவில் உள்ள மொத்த மதிப்பு கூடுதல் 129.6 பற்றி ஒரு லட்சம் கோடி ஆகும் இதில் 54 புள்ளி 40 சதவீதமாகும் ரூபாய் 50 பள்ளியின் 43 லட்சம் கோடியில் எனது 15.77 வேளாண்மை சார்ந்த அங்கும் 29 பள்ளி 74% தொழில்துறை சார்ந்த பங்களிப்பும் உள்ளது.

Similar questions