Social Sciences, asked by kunj1797, 1 year ago

இரண்டாம் துறையை வேறுவிதமான
________ துறை என அழைக்கலாம்.

Answers

Answered by poonamverama497
4

Answer:

Hey mate please send ur question in English than I will be able to answer ur question

Answered by anjalin
1

விடை:தொழில்

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தை துறை தொழில் துறை என கூறுவோம் .
  • இந்தத் துறை மூலப்பொருட்களைக் கொண்டு அதனை உற்பத்தி செய்து உற்பத்திப் பொருளாக மாற்றுவதால் இதனை தொழில்துறை எனக் கூறுகிறோம்.
  • இந்தத் துறையில் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன சனல் சர்க்கரை சிமெண்ட் காகிதம் பெட்ரோலியம் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் தொழில் ஜவுளி தொழில் மற்றும் பல சிறு தொழில்களை என்ற தொழில் துறை அடக்கியுள்ளது .
  • பொருளாதார முன்னேற்றத்தில் தொழில்துறை முக்கிய பங்கினை வகிக்கிறது அதிகமான வேலை வாய்ப்பையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வைப்பது தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
  • விவசாய துறையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கும் தொழில் துறையில் உள்ள புதிய பண்ணை தொழில்நுட்பம் போன்றவை பயன்படுகின்றன.

Similar questions