Social Sciences, asked by Infinite6643, 10 months ago

கீழ்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை
அ) நீர்பாசன கொள்கை
ஆ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
இ) நில சீர்திருத்தக் கொள்கை
ஈ) கூலிக் கொள்கை

Answers

Answered by mhasmika2011
0

Answer:

வர்த்தக கொள்ன

கை

Explanation:

இ) நில சீர்திருத்தக் கொள்கை

Answered by anjalin
0

விடை. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

  • பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு இந்திய அரசு பல வர்த்தக கொள்கைகளை உருவாக்கியுள்ளது.
  • இந்த கொள்கைகளில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தக கொள்கை முக்கிய அம்சமாக இருக்கும் மேலும் இது ஒரு சர்வதேச கொள்கையாகும் .
  • ஏற்றுமதி என்பது இந்திய நாட்டில் விளையும் அதிகப்படியான உற்பத்தி பொருள்களை அந்நிய நாட்டுக்கு விற்பதே ஆகும் இறக்குமதி என்பது அந்நிய நாட்டில் உள்ள உற்பத்தி பொருள்களை இந்திய நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு வாங்கிக் கொள்வது ஆகும்.
  • இந்திய அரசு மேலும் பல வர்த்தக கொள்கைகளை உருவாக்கி உள்ளது. அவை வேளாண்மை கொள்கை, தொழில்துறை கொள்கை, புதிய பொருளாதார கொள்கை ,உள்நாட்டு வர்த்தக கொள்கை, வேலைவாய்ப்பு கொள்கை, நாணய மற்றும் வங்கி கொள்கை, கூலி கொள்கை, நிதி மற்றும் பணவியல் கொள்கை .
Similar questions