இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம்
________ துறையாகும்.
Answers
Answered by
0
விடை: தொழில்
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில்துறை முக்கிய அம்சமாக விளங்குகிறது இது இந்தியாவில் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்குகிறது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஊக்குவிக்கிறது .
- நவீனமயமாகி பொருளாதாரத்தை முன்னேறுவதற்கு தொழில்துறை ஆகிய புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது .
- மேலும் பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது 1948ஆம் ஆண்டிலிருந்து பல தொழில்துறை கொள்கைகள் உருவாக்கப்பட்டன
- இவை பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டது .
- எடுத்துக்காட்டாக ஜவுளி தொழில் கொள்கைகள் தொழில்துறை வளர்ச்சி விலை கொள்கைகள் சில தொழில் கொள்கைகள் சர்க்கரை தொழில் கொள்கைகள் தொழில்துறை தொழிலாளர் கொள்கை சிறுதொழில் தொழில் கொள்கை போன்றவைகளாகும்.
Similar questions