Social Sciences, asked by badarunnisa12921, 9 months ago

நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?

Answers

Answered by ss4536218
1

Answer:

write this question in English

Answered by anjalin
2

நியாயமான வர்த்தகம்

  • நியாயமான வர்த்தகம் உலக அளவிலான சந்தை பகுதிகளில் ஒரு விவசாயியை சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பது நுகர்வோர்களுக்கு அதிகாரத்தை அளிப்பது கொள்முதல் செய்ய அவர்களுக்கு அனுமதி அளிப்பது அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாக கொள்ளும்போது வழிமுறை நியாயமான வர்த்தகம் என கூறப்படுகிறது.
  • மேலும் முன்கூட்டியே வடிவமைப்பு செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் அதனை வாங்குவோரும் தானாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல பொருளாதார சமூக சுற்றுச்சூழல் குறிக்கோள்களை முன்னெடுக்க வடிவமைக்கப்பட்ட வணிக நடைமுறை நியாயமான வர்த்தகமாக மேலும் இதை விவசாய பொருட்களை விற்பனை செய்யும் பகுதியாகும்.
  • இந்த வர்த்தகத்தில் நோக்கம் சிறிய அளவிலான விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் கைவினை கலைஞர்கள் போன்றவர்களின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் உறுதிப்படுத்துவதே ஆகும்.

Similar questions