உலகமயமாக்கலை மேற்கொள்ளும்
சீர்திருத்தங்கள் யாவை?
Answers
Answered by
0
தேவேந்திர நாத் தாகூருக்குப் பின்னர் பிரம்ம சமாஜத்தின் தலைவராக வந்தவர் கேசப் சந்திர சென்(1838-1884). ஆங்கிலக் கல்வி பயின்ற இவரால் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ள இயலவில்லை. ஆங்கிலக் கல்வி காரணமாக கிறித்துவ மதத்தில் ஈடுபாடு கொண்டு ஏசுவை பிரம்ம சமாஜத்தில் புகுத்த முயற்சி செய்தார்.
Answered by
0
உலகமயமாக்கலை மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள்
- உலகமயமாக்கல் சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கை.
- இந்தியாவில் உற்பத்தி செய்த பொருள்களை ஏற்றுமதி செய்வதில் நிலையான பணத்தின் மாற்றத்தை சரி செய்யப்பட்டது.
- தொழில் உரிமம் பெறுவதை சில தொழிற்சாலைகளை தவிர மற்றதை நீக்கியது.
- பொதுத்துறை நிறுவனத்திற்காக சில தொழிற்சாலைகள் ஒதுக்கப்பட்டன அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
- சட்டரீதியான நீர்மை விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டது அதனை அதிக அதிகரித்தல்.
- வெளிநாட்டின் தனியார்துறை நடப்பு கணக்கில் இறக்குமதியின் வரியை குறைக்கப்பட்டது இதன்மூலம் வர்த்தகத்தில் ரூபாய் மாற்றம் உருவாகியது.
- அன்னிய நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக நிறுத்தப்பட்டது.
Similar questions
Chemistry,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Biology,
1 year ago