தென்னிந்தியாவில் டச்சு - சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
ye kya likha h Kuch smjh nhi aarha
ille
Answered by
0
தென்னிந்தியாவில் டச்சு
- 1526 ஆம் ஆண்டிலிருந்து டச்சுக்காரர்கள் பல பயணங்களை மேற்கொண்டு வந்தனர் இந்திய நிறுவனத்தை 1062 ஆம் ஆண்டு தொடங்கினார்மசூலிப்பட்டினம் நிஜாம் பட்டி தேவனாம்பட்டினம் போன்ற இடங்களை அட்மிரல் என்னும் டச்சு நிறுவனத்தால் நிறுவப்பட்டது.
- பிறகு அவர் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி 1610 ஆம் ஆண்டிற்கு பிறகு காட்டில் மற்றொரு தொழிற்சாலை தொடங்கினார்.
- இந்த டச்சுக்காரர்கள் மூலமாக இந்தியாவிலிருந்து இன்டிகா சால்ட் பீட்டர் மற்றும் வாங்க கச்சா பட்டு போன்ற இதர பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
- பின்பு புலிகாட் டச்சுக்காரர்களின் தலைமை இடமாக மாறியது.
- டச்சுக்காரர்கள் 1659 ஆம் ஆண்டில் தஞ்சாவூரிலுள்ள கடற்கரையிலிருந்து நாகப்பட்டினத்தை போர்ச்சுகீசியர்கள் இடம் இருந்து கைப்பற்றியது.
Similar questions
Hindi,
5 months ago
Hindi,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago