I. கிழக்கிந்திய கம்பெனி, குறிப்பாக கிழக்கு
இந்திய நறுமணப் பொருட்கள் வர்த்தகத்தில்
ஈடுபட்டு, பின்னர் பருத்தி, பட்டு,
இண்டிகோவையும் வர்த்தகத்தில் இணைத்துக்
கொண்டது.
II. டச்சு கிழக்கு இந்தியா நிறுவன வணிகர்கள்
தங்கள் நிறுவனத்தை முதன்முதலில்
கள்ளிக்கோட்டையில் நிறுவினார்கள்.
III. நானாதேசிஸ் வர்த்தக குழுக்கள் ஹொய்சாளா
பேரரசின் காலத்தில் வர்த்தகம் செய்தனர்.
(அ) I சரியானது
(ஆ) II & III சரியானது
(இ) I & III சரியானது
(ஈ) I, II & III சரியானது
Answers
Answered by
0
Answer:
ille nothing understand I don't know
Answered by
0
விடை. I & III சரியானது
- இந்திய கிழக்கிந்திய கம்பெனி பல உற்பத்திப் பொருள்களை தனது வர்த்தகத்தில் இணைத்துள்ளது.
- குறிப்பாக கிழக்கு இந்திய நறுமண பொருள்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டது பின்பு காலப்போக்கில் அவை மாறி பருத்திபட்டு இண்டிகோ போன்றவை வர்த்தகத்தில் இணைந்து கொண்டது.
- இதன்மூலம் கிழக்கிந்திய கம்பெனிக்கு வருவாய்த்துறையில் அதிகமான வருமானம் பெறப்பட்டுள்ளது.
- இந்த கூற்று மிகவும் சரியானது இந்தியாவில் நாளை தேசிஸ்ட் என்னும் வர்த்தகக் குழுக்கள் இருந்தன இவர் ஹேய் சாலா பேரரசின் காலத்தில் வர்த்தகம் செய்த குழுக்கள் என்பது தெரிய படுகிறது இந்த கூற்று உண்மை கூற்றாகும்.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago