Social Sciences, asked by Ibraheem8433, 11 months ago

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்___
இல் இரண்டாவது தொழிற்சாலையை
நிறுவியது

Answers

Answered by arvindkdhalwal
0

Answer:

Bhai gane suno pdhkr kya kroge

Answered by anjalin
0

விடை. மசூலி பட்டினத்தில்

  • இந்தியாவிற்கு பிரஞ்சுக்காரர்கள் 1668 ஆம் ஆண்டு வந்தனர் இவர்களின் சுல்தானிடம் அனுமதி பெற்று முதல் பிரஞ்சு தொழிற்சாலையை நிறுவினார்.
  • மேலும் இந்த பிரஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் தனது இரண்டாவது தொழிற்சாலையை மசூலி பட்டினத்தில் நிறுவியது.
  • 1693 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் பிரெஞ்சுக்காரர் களிடமிருந்து பாண்டிச்சேரியை கைப்பற்றிய பின்பு மீண்டும் பாண்டிச்சேரி பிரெஞ்சு காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
  • பிரெஞ்சுக்காரர்களின் 1071 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் தலைமை இடமாக மாற்றப்பட்டது.
  • பின்னர் அவர்களின் அரசியல் நோக்கத்தின் காரணமாக தொடர்ந்து கிழக்கு மாகாணங்களில் கூடியிருந்தனர் இதன்மூலமாக ஆதாயத்திற்காக இருப்பதை மறைக்கும் தொடங்கினர்.

Similar questions