Social Sciences, asked by Vanella5804, 11 months ago

உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்
இருந்து அமுலுக்கு வந்தது.

Answers

Answered by arvindkdhalwal
0

Answer:

moj le roj le naa mile to khoj le thik h

Answered by anjalin
0

விடை.  ஜனவரி 1 1995

  • உலக வர்த்தக அமைப்பு 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தொடங்கப்பட்டது இதற்காக உறுப்பு நாடுகளை சுற்றி ஒப்பந்தமாக உலக வர்த்தக அமைப்பு கையெழுத்திடப்பட்டது.
  • இந்த அமைப்பு தொடங்கும் பொழுது 104 உறுப்பினர்களைக் கொண்டு உலக வர்த்தக அமைப்பு உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
  • இதன் பின்பு இந்த உடன்படிக்கை ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 1995 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரப்பட்டது .
  • உலக வர்த்தக அமைப்பு அது தற்போதைய நிலைமைகள் 164 உறுப்பு நாடுகளைக் கொண்டது .
  • இந்த உலக வர்த்தக அமைப்பு அயல்நாட்டு வாணிபம் மேற்கொள்ளவும் நோக்கமாக கொண்டுள்ளது மற்றும் பகுதிகளைக் கொண்டுள்ளது என்பது போன்ற அமைப்பு உள்ளது.

Similar questions