Social Sciences, asked by parthagarwal536, 1 year ago

__ஆல் உலகமயமாக்கல் என்ற பதம்
கண்டுபிடிக்கப்பட்டது.

Answers

Answered by Anonymous
2

இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். முன்பிருந்த பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்று விளங்கியது.

Answered by anjalin
2

விடை. தியோடோர் லெவிட்

  • உலகமயமாக்கல் எனும் சொல் பேராசிரியர் தியோடோர் லெவிட் என்பவர் மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பண்டங்கள் பணிகள் மூலதனம் உழைப்பு மனித மூலதனம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தடையில்லா ஓட்டத்தை எந்த ஒரு தடையும் ஏற்படாமல் உலகில் பல்வேறு பொருட்களை ஒன்றாக இணைக்கும் செயல்முறை உலகமயமாக்கல் எனப்படும்.
  • உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் அதற்கான பணிகள் போன்றவை சர்வதேச அளவிலான சண்டைகளை உலகமயமாக்கல் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உலகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக நாடுகளை ஒருங்கிணைப்பது உலகமயமாக்கல் எனப்படும்.
  • உலகமயமாக்கலின் வரலாற்றின் அடிப்படையில் உலகமயமாக்கலை மூன்று நிலைகளை பிரிக்கலாம் தொன்மையான உலகமயமாக்கல் இடைப்பட்ட உலகமயமாதல் நவீன உலகமயமாக்கல் ஆகியவையாகும்.

Similar questions