உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.
Answers
Answered by
1
இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். முன்பிருந்த பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்று விளங்கியது.
Answered by
1
உலகமயமாக்கலின் வகைகள்
உலகமயமாக்குதல் அதன் வரலாற்றின் படி 3 நிலைகளை கொண்டது
- தொன்மையான உலகமயமாக்கல்
- இடைப்பட்ட உலகமயமாக்கல்
- நவீன உலகமயமாக்கல்
தொன்மையான உலகமயமாக்கல்
- சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் சுவர் நகரத்திற்கு இடையேயான வர்த்தக உறவுகள் மூலம் உலகமயமாக்கல் என்ற ஒரு வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டு பெற்றது தொன்மையான உலகமயமாக்கல் என்பது பொருளாதார மற்றும் கலாச்சாரத்தின் ஆரம்ப வடிவங்களாகும்.
இடைப்பட்ட உலகமயமாக்கல்
- அடுத்த கட்டமான இவை 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் எழுச்சியால் தோன்றியதுமேலும் பல பேரரசுகள் கடல்வழிப் பயணத்தை மூலம் வாணிபம் மேற்கொண்டனர்.
நவீனமயமாக்கல்
- உலகமயமாக்கல் என்பது 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட ஒரு வேறுபாடுகளை கொண்டிருந்தது மேலும் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டது.
Similar questions
English,
5 months ago
CBSE BOARD X,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago