Social Sciences, asked by mrbaba8296, 9 months ago

பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு
எழுதுக.

Answers

Answered by Anonymous
1

தேவேந்திர நாத் தாகூருக்குப் பின்னர் பிரம்ம சமாஜத்தின் தலைவராக வந்தவர் கேசப் சந்திர சென்(1838-1884). ஆங்கிலக் கல்வி பயின்ற இவரால் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ள இயலவில்லை. ஆங்கிலக் கல்வி காரணமாக கிறித்துவ மதத்தில் ஈடுபாடு கொண்டு ஏசுவை பிரம்ம சமாஜத்தில் புகுத்த முயற்சி செய்தார்.

Answered by anjalin
2

பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு

  • பன்னாட்டு நிறுவனம் பன்னாட்டு நிறுவனம் என்பது ஒரு நாட்டில் நடைபெறும் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்வது அல்லது கட்டுப்படுத்துவது ஆகும் இந்த பன்னாட்டு நிறுவனங்களை சர்வதேச நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு அமைப்பு எனவும் கூறலாம்.
  • 1920 ஆம் ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் முறையாக தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருட்களை கட்டுப்படுத்தியும் நிறுவனங்களிலும் எதுவாக இந்தியாவிற்குள் நுழைந்தன.
  • பிறகு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு உற்பத்தி மற்றும் பணிகள் துறையில் ஈடுபட்டது.
  • தற்போதைய நிலையில் இந்தியாவில் அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களை பெற்றுள்ளது.

Similar questions