Social Sciences, asked by jaslin20, 11 months ago

உலகமயமாக்கலின் நேர்மறையான
தாக்கத்தை எழுதுக.

Answers

Answered by Anonymous
0

பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாரா மோகன் ராயும் இருந்தபோதிலும் ஒரு சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்(1817-1905). உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார். அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.

Answered by anjalin
1

உலகமயமாக்கலின் நேர்மறை தாக்கம்

  • உலகமயமாக்கலால் இந்தியாவில் திறந்த பொருளாதாரம் மற்றும் மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் அதிகரித்துள்ளது உலகமயமாக்கலின் மூலமாக வர்த்தகத்தை வேகமாக அதிகரித்தது இதனால் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது.
  • தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் உலகமயமாக்கல் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
  • உலகமயமாக்குதல் பண்டங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தாராளமாக அதிகரிக்கிறது மூலம் வெளிநாடுகளில் நேரடியாக அதிகரிக்கவும் உதவுகிறது.

Similar questions