TRIPs மற்றும்TRIMs - சிறுகுறிப்பு எழுதுக.
Answers
Answered by
0
‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும்.
Answered by
0
TRIPs மற்றும்TRIMs - சிறுகுறிப்பு
அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக உரிமைகள்
- வணிக மதிப்புடன் கூடிய ஒரு தகவல் அறிவுசார் பண்டங்களின் உரிமைகள் என கூறப்படுகிறது செயல்முறைகள் பண்டங்கள் அனைத்து துறைகளின் தொழில்நுட்பங்கள் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் காப்புரிமை TRIPs வழங்கப்படுகிறது.
- அந்த காப்பு உரிமைகளில் நகல் உரிமைகள் வர்த்தக ரகசியங்கள் வர்த்தக சந்தை புவியியல் முகவரிகள் தொழில் வடிவமைப்புகள் போன்றவை ஒருங்கிணைத்து காணப்படுகின்றன.
வர்த்தக தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள்
- உள்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு முதலீடு செய்யும்போது சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அரசு விதிக்கும் மேலும் உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கான வசதிகளை வழங்குவது போன்றவை இந்த டிஆர் TRIMs குறிக்கிறது.
Similar questions