Social Sciences, asked by subhi5535, 10 months ago

இமயமலை ஆறுகள் மற்றும் தீப கற்ப ஆறுகள்

Answers

Answered by sandeeep75
2

Answer:

are buuddhu kuch bhi samaj nhi aa raha hai

Answered by anjalin
5

இமயமலை ஆறுகள்

  • இமயமலை ஆறுகள் என்பது இமய மலையில் உருவாகும் ஆறுகள் எடுத்துக்காட்டாக கங்கை நதி சிந்து நதி பிரம்மபுத்திரா நதி மற்றும் ஆறுகள் இமயமலையிலிருந்து உருவாகின்றன.
  • இமய மலையிலிருந்து உருவாகும் ஆறுகள் அகலமாகவும் நீளமாகவும் காணப்படுகிறது.
  • இமய மலையிலிருந்து உருவாகும் ஆறுகள் வற்றாத நதிகளாக இருக்கின்றன எனவே இவற்றை வற்றாத ஜீவநதிகள் எனவும் அழைக்கிறோம்  
  • இமய மலையிலிருந்து வரும் நீர் நிலைகளை கொண்டு நீர் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலைமையை பெற்றுள்ளது.  
  • இந்த ஆறுகளின் மத்திய பகுதி மற்றும் கீழே பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது .

தீபகற்ப ஆறுகள்  

  • தீபகற்ப ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகின்றன.
  • இந்த ஆறுகள் மிகவும் நீளம் குறைந்ததாகவும் காணப்படுகின்றன.
  • மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் ஆறுகள் விரைவில் வரக்கூடிய தன்மையை பெற்றிருக்கும்.
  • இந்த ஆறுகள் நீர் மின்சாரம் அதாவது புனல் மின்சார உற்பத்திக்கு ஏற்றதாகும்.
  • நீர்வழிப் போக்குவரத்து முற்றிலும் பயன்படாத ஒன்றாகும் .

Similar questions