இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி என்று
அழைக்கப்படுகிறது
Answers
Answered by
0
Answer:
bhai bhasa sudaaar le samaja nhi aara hai
Answered by
2
இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி
- வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய இந்திய பாலைவனம் தார் பாலைவனம் என அழைக்கப்படுகிறது .
- இது இந்திய துணை கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ளது மேலும் இவை வறண்ட நிலப் பகுதியாக காணப்படுகிறது .
- மிகப்பெரிய பாலைவனம் ஆன இந்த தார் பாலைவனம் 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது .
- மேலும் இவை இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் ஒரு இயற்கையாக காணப்படுகிறது உலகில் 17ஆவது மிகப்பெரிய பாலைவனமாக இந்த தார்பாலைவனம் உள்ளது .
- மேலும் உப அயன மண்டல பாலைவனங்களில் ஒன்பதாவது இடத்தில் உலக அளவில் பெரிய பாலைவனமாக காணப்படுகிறது.
- ஆரவல்லி மலைத் தொடருக்கு மேற்குப் பகுதியில் இந்த பாலைவனம் அமைந்துள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை இந்த பாலைவனம் பெற்றுள்ளது .
- இந்த பாலைவன மழை பாலைவனப் பகுதி எனவும் மருதனி எனவும் அழைக்கப்படுகிறது இந்த இடத்தில் அதிக அளவில் மண் திட்டங்களும் உப்புகளும் காணப்படுகின்றன .
Similar questions