வடக்கு கிழக்கு மாநிலங்கள் "ஏழுசகோதரிகள்"என
அழைக்கப்படுகின்றன
Answers
Answered by
1
Answer:
konse subject ke baat kar rahe ho
Answered by
0
வடக்கு கிழக்கு மாநிலங்கள் “ஏழுசகோதரிகள்”
- இந்திய கிழக்கு பகுதிகளில் உள்ளநிலங்களில் ஒரே மாதிரியான நில தோற்றத்தினையும் பழக்கவழக்கங்களையும் ஒருசில பகுதிகள் கொண்டுள்ளன.
- அதிலும் குறிப்பாக 7 மாநிலங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுகின்றனர்.
- அந்த 7 மாநிலங்கள் அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, அசாம், நாகலாந்து ,மிசோரம், திரிபுரா போன்றவையாகும்.
- வட இந்திய சமவெளி மேடு பள்ளம் இல்லாத ஒரு சீரான சமவெளிப் பரப்பாக உள்ளது இவை இமயமலை மற்றும் விந்தியம் அலைகளால் உருவான ஆறுகளால் ஏற்படும் படியவைத்தல் செயல்முறைகள் உருவாக்கப்பட்ட சமவெளி ஆகும்.
- இதனால் ஏற்படும் வண்டல் படிவுகள் அதிகமாக வெள்ளை சமவெளிகளிலும் மலைகளிலும் படுகின்றன .
Similar questions
Math,
5 months ago
Political Science,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago