சோட்டா நாகபுரி பீடபூமி கனிமவளம் நிறைந்தது.
Answers
Answered by
0
Answer:
change ur language aandhw
Answered by
0
சோட்டா நாகபுரி பீடபூமி கனிமவளம்
- மேற்கு பகுதியில் காணப்படும் மத்திய உயர் நிலங்கள் மாளவ பீடபூமி என அழைக்கப்படுகிறது.
- இந்த பீடபூமி விந்திய மலைத் தொடருக்கு வடக்கிலும் ஆரவல்லி மலைத்தொடர் தென்கிழக்கில் அமைந்துள்ளது.
- இந்த பீடபூமியில் இருந்து என் வீட்டு சம்பல் போன்ற ஆறுகள் உருவாக்கிய யமுனை நதியுடன் கலந்து செல்கின்றன.
- மாளவ பீடபூமி கிழக்கு பகுதியை பண்டல்கண்ட் என அழைப்பர் இதன் தொடர்ச்சியை பாகல் கண்ட் என அழைப்பர்.
- மத்திய உயர்ந்த நிலங்களின் வடகிழக்கு பகுதிகளில் சோட்டா நாகபுரி பீடபூமி அமைந்துள்ளது.
- இந்த பீடபூமி பீகார் மேற்கு வங்காளம் சத்தீஸ்கர் ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கி காணப்படுகிறது.
- இந்த பீடபூமி நிலக்கரி இரும்புத்தாது போன்ற பல கனிமவளத் இதற்கு புகழ்பெற்ற பீடபூமி ஆகும் .
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago