Social Sciences, asked by manyaaa329, 11 months ago

இமயமலைகள் மடிப்புமலைகள் என
அழைக்கப்படுகின்றன

Answers

Answered by binuvarghesee
3

Answer:

they are young mountains. the indian plate still pushes the asian continent, so it grows in time.

Explanation:

Answered by anjalin
5

இமயமலைகள் மடிப்புமலைகள்

  • வடக்கு மலைகள் என அழைக்கப்படும் இமய மலைகள் உலகின் மிக உயரமான மற்றும் இளமையான மலைத்தொடர்கள் ஆகும்.
  • எனினும் இந்த மலை தோன்றி சில மில்லியன் ஆண்டுகள் ஆனது.
  • புவியின் மேற்பரப்பில் புவித்தட்டுகள் மிதந்து கொண்டிருக்கின்றன அவை ஒன்றோடு ஒன்று மோதும்போது மடிப்புகள் ஏற்படுகின்றன.
  • இந்த புவி மேல் ஓடுகள் ஒன்றின்மேல் ஒன்று மடிக்க படுவதால் மடிப்பு மலைகள் உருவாகின்றன.
  • இமயமலை களில் அதிகமாக மடிப்பு மலைகள் காணப்படுவதால் இவை மடிப்பு மலைத்தொடர் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் ஆரவல்லி என்னும் மலைத்தொடர் மிகவும் பழமையான மடிப்பு மலைத்தொடர் ஆகும் இந்தியா ஒரு இளம் மடிப்பு மலையாகும் .

Similar questions