Social Sciences, asked by kawalb551, 8 months ago

மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி
___________ என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை ஆ) தீபகற்பம்
இ) தீவு ஈ) நீர்ச்சந்தி

Answers

Answered by Anonymous
6

பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாரா மோகன் ராயும் இருந்தபோதிலும் ஒரு சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்(1817-1905). உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார். அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.

Answered by anjalin
3

விடை: தீபகற்பம்

  • மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டு ஏதேனும் ஒரு பகுதி நிலத்தால் சூழப்பட்டு இருந்தால் அவை தீபகற்பம் என அழைக்கப் படுகிறது .
  • உதாரணமாக இந்திய நாட்டை கூறலாம் தீபகற்ப நாடான இந்தியா வடக்கு பகுதியில் மட்டுமே நிலப்பரப்பை கொண்டுள்ளது ஏனைய மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டது  .
  • இந்திய பெருங்கடலை தெற்கு பகுதியிலும் அரபிக் கடலை மேற்குப் பகுதியிலும் வங்காளவிரிகுடா கிழக்குப் பகுதியிலும் கொண்டுள்ளது  .
  • இந்தியாவின் வடக்கு கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இந்திய கங்கை சமவெளி அமைந்துள்ளது மேலும் மேற்கு பகுதிகளில் மண்ணும் பாறைகளும் கலந்து தார் பாலைவனப் பகுதி அமைந்துள்ளது  .
  • வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை இமயமலையை இல்லை தொடராக அமைந்துள்ளது .
Similar questions