பழவேற்காடு ஏரி ___________________
மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
Answers
Answered by
2
பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாரா மோகன் ராயும் இருந்தபோதிலும் ஒரு சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்(1817-1905). உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார். அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார்.
Answered by
1
விடை: தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
- பழவேற்காடு என்னும் ஏரி தமிழ்நாடு மாநில மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது.
- இந்த ஏரி புலிகாட் ஏரி எனவும் அழைக்கப்படுகிறது.
- கிழக்கு கடற்கரை சமவெளி யில் உள்ள முக்கியமான ஏரிகள் ஆகியவை கருதப்படுகின்றன.
- இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காளவிரிகுடா விற்கும் இடையில் உள்ள ஒடிசா ஆந்திரப் பிரதேசம் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு வரை கிழக்கு கடற்கரை சமவெளி நீண்டு காணப்படுகிறது.
- இந்த சமவெளி முழுவதும் கிழக்கை நோக்கி பாயும் ஆறுகள் உருவான வண்டல் படிவுகள் ஆனது மேலும் இதில் படியும் வண்டல் படிவுகள் புதிய வண்டல் பதிவுகளாக இருக்கின்றன .
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago