Social Sciences, asked by gourmaheshms6878, 10 months ago

பழைய வண்டல் படிவுகளால் உருவான
சமவெளி ___________.
அ) பாபர் அ) தராய்
இ) பாங்கர் ஈ) காதர்

Answers

Answered by sandeeep75
7

Answer:

kya balla bhej raha hau

Answered by anjalin
3

விடை: பாங்கர்

  • பாங்கர் என்பது ஒரு மிகப்பெரிய சமவெளி இவை மேட்டு நில வண்டல்மண் பதிவுகளை கொண்ட ஒரு நில தோற்றமாகும் பழமையான வண்டல் மண்ணால் உருவானது.
  • இங்குள்ள படிமங்கள் இந்த படிவங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் உயர்ந்த நிலையில் அமைந்துள்ளன.  
  • இந்த வண்டல் படிவங்கள் கருமை நிறத்தில் காணப்படுகின்றன வளமை மிக்க இலை வகைகளை கொண்டுள்ளது மேலும் சிறந்த வடிகால் அமைப்பையும் கொண்டுள்ளது.
  • எனவே இவை வேளாண்மைக்கு உகந்த இடமாக உள்ளது.
  • பெரிய இந்திய பாலைவனத்தின் ஒரு பகுதியாக பாஸ்கர் பாலைவனம் அமைந்துள்ளது இவற்றில் பல உப்பு ஏரிகளும் மணல் திட்டுகள் காணப்படுகின்றன.

Similar questions