வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்
Answers
Answered by
13
வட இந்திய ஆறுகள்
- இமய மலையில் தோன்றும் ஆறுகள் வட இந்தியாவில் பாய்கின்றன இந்தியாவின் வடக்கே இமயமலைகள் இருக்கின்றன.
- இவற்றிலிருந்து இந்த ஆறுகள் உருவாவதால் இமயமலை ஆறுகள் என அழைக்கப்படுகின்றன மேலும் இந்த நதிகள் வற்றுவதில்லை எனவே இவை வற்றாத ஜீவநதிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- கங்கை நதி சிந்து நதி பிரம்மபுத்திரா நதி மற்றும் பல ஆறுகள் இமயமலையிலிருந்து திறந்து வருகின்றனர் மேலும் இவை வற்றாத நதிகள் ஆகவே இருக்கின்றன.
- இந்திய துணை கண்டத்தின் ஒரு இயற்கையாக அமைந்த இமயமலை தென்மேற்குபருவக்காற்று தடுத்து பின் வட இந்திய பகுதிகளில் கனமழை கொடுக்கிறது .
- இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகள் நீளமானவை மற்றும் அகலமானவை மேலும் நீர் மின் உற்பத்தி செய்ய இயலாத நிலையில் உள்ளன இமய மலையிலிருந்து உருவாகும் ஆற்றின் மத்திய பகுதி மற்றும் கீழ்நிலை பகுதி போக்குவரத்திற்கு ஏற்ற பகுதி ஆகும் .
Answered by
2
Answer:
Thank you bro its usefull
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
English,
1 year ago