மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு
கடற்கரைச் சமவெளி.
Answers
Answered by
2
Answer:
pls answer the questions that I can get the ques
Answered by
1
மேற்கு கடற்கரை சமவெளி
- மேற்கு கடற்கரை சமவெளியின் மொத்த சராசரியாக 65 கிலோமீட்டர் ஆகும்.
- ரான் ஆப் கட்ச் முதல் கன்னியாகுமரி வரை பரவி காணப்படுகிறது.
- மேற்கு கடற்கரை சமவெளி ஒரு குறுகலான சமவெளி ஆகும் .
- இந்த மேற்கு கடற்கரை சமவெளி அடங்கியுள்ள கேரளா பகுதியில் உள்ள மிகப்பெரிய ஏரி வேம்பநாடு ஏரி ஆகும்.
- சமவெளியை சுற்றியுள்ள கடல் பகுதி கொங்கன் கடற்கரை மலபார் கடற்கரை ஆகியவையாகும்.
கிழக்கு கடற்கரை சமவெளி
- கிழக்கு கடற்கரை சமவெளி யின் சராசரியாக 220 கிலோமீட்டர் ஆகும்.
- இந்த கிழக்கு கடற்கரை சமவெளி மேற்குவங்க சமவெளியில் இருந்து கன்னியாகுமரி வரை பரவி காணப்படுகிறது .
- இந்த சமவெளியில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய ஏரி சலிகா ஏரி ஆகும் .
- கிழக்கு கடற்கரை சமவெளியில் உள்ள கடற்கரை மற்றும் சோழமண்டலக் கடற்கரை ஆகியவை ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
Science,
1 year ago
English,
1 year ago