Social Sciences, asked by vineetmhp6776, 8 months ago

தக்காண பீடபூமி – குறிப்பு வரைக.

Answers

Answered by anjalin
15

தக்காண பீடபூமி  

  • இந்தியாவிலுள்ள தீபகற்ப பீடபூமி அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பு தக்காண பீடபூமி என அழைக்கப்படுகிறது  .
  • தக்காண பீடபூமி தோராயமாக முக்கோண வடிவத்தில் இருக்கும் என கூறப்படுகிறது  .
  • தக்காண பீடபூமியின் வடமேற்கு திசையில் சாத்பூரா இந்திய மலைத்தொடர்கள் காணப்படுகின்றன.  
  • வடக்கு பகுதியில் மகாதேவா போன்றவைகள் காணப்படுகின்றன வடகிழக்கில் தாஜ்மஹால் போன்ற கூறுகள் காணப்படுகின்றன மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கடலும் எல்லைகளாக இருக்கின்றன .
  • இந்த தக்காண பீடபூமி சுமார் 7 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது மேலும் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது .
Similar questions