இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி
கூறுக.
Answers
Answered by
9
Answer:
இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி
கூறுக.
Answered by
7
இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம்
- இந்தியாவில் கிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கு பகுதியில் உள்ள குஜராத்தை விட இரண்டு மணிநேரங்கள் முன்னதாகவே சூரியன் உதிக்கிறது.
- இதுபோன்ற நேர வேறுபாட்டினை தவிர்ப்பதற்காக இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை 82 டிகிரி 30 செல்சியஸ் கிழக்குத் தீர்க்க ரேகை இன் தல நேரம் இந்தியாவின் திட்ட நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- இந்த தீர்க்க ரேகை மிர்சாபூர் அல்லது அலகாபாத் வழியாக செல்கிறது.
- கிரீன்விச் சராசரி நேரத்தை விட இந்த திட்டத்தின் நேரம் ஆனது 5 மணி 30 நிமிடம் முன்னதாக காணப்படுகிறது.
- கிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசம் முதல் மேற்கு பகுதியில் உள்ள குஜராத் வரை இந்தியாவில் கிட்டத்தட்ட முப்பது தீர்க்கக் கோடுகள் உள்ளன .
Similar questions
Science,
5 months ago
India Languages,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago