சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள
மாநிலம் __________
அ) தமிழ்நாடு ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம் ஈ) கர்நாடகா
Answers
Answered by
4
விடை : ஆந்திரப் பிரதேசம்
- உயிர்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள் நிலப்பகுதி மற்றும் கடலோர பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு உயிர்க்கோள பெட்டகம் எனப்படும்.
- மக்களால் ஒன்று கூறப்பட்ட இந்த அங்கமானது இந்திய அரசாங்கத்தால் 18 உயிர்க்கோள காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டது .
- இந்தப் பெட்டகத்தின் பணி இயற்கை வாழ்விடத்தில் பெரும் பகுதிகளை சேதமடையாமல் பாதுகாத்தல் தேசிய பூங்காக்களை பாதுகாத்தல் பொருளாதார பயன்பாட்டால் மரங்களைப் பாதுகாத்தல் போன்றவை ஆகும் .
- இந்தியாவில் 18 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன அதில் 11 காப்பகங்கள் யுனெஸ்கோவின் மனித மற்றும் உயிர்கோள காப்பகத்தின் கீழ் செயல்படுகின்றன.
- இந்தியாவிலுள்ள காப்பகங்களில் சில அகத்தியமலை காப்பகம் கேரள மாநிலம்
- மன்னார் வளைகுடா நீலகிரி காப்பகங்கள் தமிழ்நாடு .
- சேஷாசலம் குன்றுகள் என்னும் காப்பகங்கள் ஆந்திரப் பிரதேசம் .
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
11 months ago
Computer Science,
11 months ago