இயல்பு வெப்ப வீழ்ச்சி"" என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
- இயல்பு வெப்ப வீழ்ச்சி"" என்றால் என்
ன?இயல்பு வெப்ப வீழ்ச்சி"" என்றால் என்ன?
Answered by
3
”இயல்பு வெப்ப வீழ்ச்சி”
- புவியின் மையப் பகுதியில் இருந்து மேல்நோக்கி செல்வோமே ஆனால் வெப்பநிலை குறைகிறது .
- புவியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி செல்லும் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரம் அளவுக்கும் 6.5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.
- இந்த நிகழ்ச்சியை இயல்பு பெப்ப வீழ்ச்சி என அழைக்கிறோம் .
- எனவே பூமியின் சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் உயர்ந்த பகுதிகளான மலைப்பகுதியில் வெப்பநிலை குறைவாகவும் குளிராகவும் இருக்கும் .
- தென்னிந்தியாவில் உள்ள மற்ற மலைவாழிடங்கள் உதகை இமயமலையில் அமைந்துள்ள முசோரி சிம்லா ஆகிய பகுதிகளை காட்டிலும் மிகவும் குளிராக இருக்கும்.
- கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் அமைந்திருக்கும் நிலப்பரப்பை விட கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் நிலப்பரப்பின் வெப்பம் குறைவாகவும் மற்றும் குளிராக இருக்கும் .
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago