Social Sciences, asked by khurshedhacker5661, 1 year ago

மேற்கு கடற்கரை சமவெளி குறுகலானது

Answers

Answered by Anonymous
1

சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.

Answered by anjalin
2

மேற்கு கடற்கரை சமவெளி

  • அரபிக் கடலுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைக்கும் இடையில் மேற்கு கடற்கரை சமவெளி அமைந்துள்ளது எனவே இதன் பகுதி குறுகியும் காணப்படுகிறது .
  • இந்த தெற்கு கடற்கரை சமவெளி வடக்கு பகுதியில் உள்ள ரான் ஆப் கட்ச் முதல் தெற்கிலுள்ள கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது .
  • இதன் பரப்பளவு 10 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வரை கொண்டுள்ளது  .
  • மேற்கு கடற்கரை சமவெளிகள் கழிமுகங்கள் காய்கறிகள் மணல் குன்றுகள் எஞ்சிய குன்றுகள் போன்ற தோற்றங்களை கொண்டு அமைந்துள்ளது.  
  • மேற்கு கடற்கரை சமவெளியின் வடக்குப்பகுதி கொங்கணக் கடற்கரை எனவும் மத்திய பகுதி கடற்கரை எனவும் தென்பகுதி மலபார் கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது .
  • தென்பகுதி 20 கிலோ மீட்டர் வரை அகலமும் 150 கிலோமீட்டர் நீளமும் கொண்டுள்ளது .
Similar questions