Social Sciences, asked by beantkaurluthra1348, 11 months ago

வட கிழக்கு பருவ காற்று மற்றும் தென்கிழக்கு பருவக்காற்று

Answers

Answered by Anonymous
0

சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர்.

Answered by anjalin
1

வட கிழக்கு பருவ காற்று மற்றும் தென்கிழக்கு பருவக்காற்று  

வடகிழக்கு பருவக்காற்று  

  • ஒரு ஆண்டின் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த வட கிழக்கு பருவ காற்று வீசுகின்றது.  
  • ஆண்டுக்கு நான்கு மாதங்கள் வீசும் இந்த வடகிழக்கு பருவக்காற்று நிலத்திலிருந்து கடல் பகுதியை நோக்கி வீசுகின்றது  .
  • வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் இந்தியாவிற்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கிறது  .

தென்மேற்கு பருவக்காற்று  

  • ஒரு ஆண்டில் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ காற்று வீசுகிறது.
  • இரண்டு மாதங்கள் மட்டுமே வீசும் இந்த தென்மேற்கு பருவக்காற்று கடல் பகுதியிலிருந்து நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது.
  • இதனால் மழைப்பொழிவு குறைவாகவே காணப்படுகிறது.  
  • தென்மேற்கு பருவ காற்று வீசுவதால் இந்தியாவின் வெப்பநிலை வெகுவாக குறைகிறது .
Similar questions