மலைப்பகுதிகள் சமவெளியை குளிரானவை.
Answers
Answered by
2
மலைப்பகுதிகள் சமவெளி
- புவிப் பரப்பின் மையத்திலிருந்து உயரத்தில் செல்ல செல்ல வளிமண்டலத்தில் உள்ள ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்தில் இருக்கும் 6.5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை குறைகிறது .
- இந்நிகழ்ச்சிக்கு இயல்பு வெப்ப வீழ்ச்சி என பெயர் அதேபோல் பயத்தில் இருந்து கீழ் நோக்கி செல்ல செல்ல புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.
- எனவே மலைப் பகுதிகளில் சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது .
- சமவெளிகளை விட இந்தியாவில் உள்ள உதகை மற்றும் தென்னிந்தியாவில் உள்ள இதர மலைவாழ் இடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசோரி சிம்லா போன்ற பகுதிகள் மிகவும் குளிராக இருக்கும் .
Similar questions
Political Science,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago