Social Sciences, asked by drishtigola1219, 8 months ago

இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்

Answers

Answered by Anonymous
0

இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். முன்பிருந்த பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்று விளங்கியது.

Answered by anjalin
4

இந்தியக் காடுகள்

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்  

  • இந்த மாடுகள் சராசரியாக ஆண்டுக்கு 70 சதவீத ஈரப்பதத்தையும் 22 டிகிரிக்கு அதிகமான வெப்பத்தையும்  200 சென்டிமீட்டருக்கு மேல் மழை பொழிவையும் கொண்டிருக்கும்.

அயன மண்டல இலையுதிர் காடுகள்  

  • கோடை காலத்தின் முற்பகுதியிலும் வசந்த காலத்திலும் இங்குள்ள மரங்கள் வரட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன இலையுதிர் காடுகள் என பெயர் வந்தது.  

அயன மண்டல வறண்ட காடுகள்  

  • இந்த காடுகளில் ஆண்டுக்கு மழை பொழிவு 50 சென்டிமீட்டர் முதல் 100 சென்டிமீட்டர் வரை காணப்படும் இந்த காடுகளை முட்புதர் காடுகள் எனவும் அழைப்பர்.  

மலை காடுகள்  

  • கிழக்கு இமயமலை காடுகள் மேற்கு இமயமலை காடுகள் என இருவகைகள் உண்டு கிழக்கு இமயமலைகளின் சரிவுகளில் காணப்படுவது கிழக்கு இமயமலை காடுகள் ஆகும் மேற்கு இமயமலை காடுகள் காஷ்மீர் உத்தரகாண்ட் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் மழைப்பொழிவு பகுதிகளில் காணப்படுகிறது  .

கடற்கரையோர காடுகள்  

  • சவுக்கு பனை மற்றும் தென்னை போன்றவற்றைக் கொண்ட இந்த காடுகள் கடற்கரை காடுகள் எனவும் அழைக்கப்படுகிறது .
Similar questions