தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக
Answers
Answered by
5
இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். முன்பிருந்த பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்று விளங்கியது.
Answered by
5
தென்மேற்கு பருவக்காற்று
- தென்மேற்கு பருவக்காற்று பொதுவாக பருவக்காற்று ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவிலுள்ள தென்பகுதிகளில் தொடங்குகிறது.
- பின்பு கடற்பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் அதன் பிறகு ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு அனைத்து இந்திய பகுதிகளுக்கும் வீசுகிறது.
- தென்மேற்கு பருவக்காற்று ஆரம்பிக்கும் முன்பு வரை இந்தியாவின் வெப்பநிலையானது 46 டிகிரி வரை இருக்கும்.
- இந்த பருவ காற்று தென்னிந்தியாவில் இடி மின்னலுடன் கூடிய தோற்றத்தை ஏற்படுத்துகிறது இதனால் பருவமழை வெடிப்பு என கூறுகிறோம் இதனால் இந்தியாவின் வெப்பநிலை கூறுகிறது.
இந்த தென்மேற்கு பருவக்காற்று இரண்டு வகைகளை கொண்டுள்ளது .
- அரபிக்கடல் கிளை .
- வங்காளவிரிகுடா கிளை .
அரபிக்கடல் கிளை
- மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மேற்கு சரிவுகளின் மீது தென்மேற்கு பருவக்காற்று மோதி பலத்த மழை பொழிவை வழங்குகிறது .
- இந்த கிளை வட இந்தியா முழுவதும் மழையை வழங்குகிறது.
வங்காள விரிகுடா கிளை
- மியான்மர் மற்றும் வடகிழக்கு இந்தியாவை நோக்கி வீசும் வங்காள விரிகுடா கிளை காற்று வீசுகிறது.
- இந்தியாவில் உள்ள மொத்த மழைப்பொழிவின் 75 சதவீதம் மழை பொழிவது இந்த பருவக்காற்றின் மூலமாகவே கிடைக்கிறது .
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
5 months ago
Social Sciences,
11 months ago
Science,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago