Social Sciences, asked by ncvjsaamaj6658, 11 months ago

எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள
மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப்
பிரித்துள்ளது?
அ) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ) இந்திய வானியல் துறை
இ) இந்திய மண் அறிவியல் நிறுவனம்
ஈ) இந்திய மண் ஆய்வு நிறுவனம்

Answers

Answered by ACguy88
2

Answer:

I don't know dear

Explanation:

but if you translate it I can help

Answered by anjalin
0

விடை: இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

  • மக்கிய தாவரங்கள் கனிமங்களின் கூட்டுப் பொருள்கள் விலங்கின பொருள்கள் நீர் மற்றும் காற்று ஆகியவற்றை உள்ளடக்கியதே மண்என கூறுகிறோம்.  
  • இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்கு ஆகும்  .
  • பலவகையான காலநிலை சூழல் காரணமாக பாறைகள் சிதவடைவதால் மண் உருவாகின்றது.
  • சில நேரத்தில் சில மண்வகைகள் தேடுவதால் காரணிகளால் அழிக்கப்பட்டு பின்பு படிய வைக்கப் பட்டு உருவாக்கப்படுகின்றன பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டு காணப்படும்.  
  • 1953 ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் இந்தியாவில் காணப்படும் பல வகைகளை எட்டு வகைகளாக பிரித்துள்ளனர் அவை  
  • கரிசல் மண்  .
  • வண்டல் மண்.  
  • சரளை மண்.  
  • செம்மண்  .
  • வறண்ட பாறை மண் .
  • காடு மற்றும் மலை மண்  .
  • களிமண் மற்றும் சதுப்பு நிலம் மண் .
  • உப்பு மற்றும் காரமண் .

Similar questions