Social Sciences, asked by sattar6628, 11 months ago

ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்

Answers

Answered by ardabmutiyaar
1

Answer:

gud morning..,.....,.............

Answered by anjalin
2

ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்

இந்தியாவில் உள்ள வேளாண்மை பருவங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கின்றன அவை காரிப் பருவம் ராபி பருவம் மற்றும் சையத் பருவம் .

காரிப் பருவம்

  • காரிப் பருவம் என்பது ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஆகும் .  
  • இந்த காரிப் பருவத்தில் வடமாநிலங்களில் பருத்தி மக்காச்சோளம் நெல் சோளம் கம்பு உளுந்து போன்றவை விளைகின்றன  .
  • தென்மாநிலங்களில் கேழ்வரகு மக்காச்சோளம் கம்பு நிலக்கடலை நெல் போன்றவைகளில் விளைகின்றன.  

ராபி பருவம்

  • ராபி பருவம் என்பது அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை ஆகும் .
  • ராபி பருவத்தில் வட மாநிலங்களில் கோதுமை ஆளி விதைகள் கடுகு பார்லி பருப்பு போன்றவை விளைகின்றன  .
  • தென்மாநிலங்களில் மக்காச்சோளம் கேழ்வரகு நெல் நிலக்கடலை கம்பு போன்றவை விளைகின்றன .
Similar questions