சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை
குறிப்பிடுக.
Answers
Answered by
0
சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்கள்
- இந்தியாவில் சாலைகள் அமைப்பதற்கு ஏதுவாக இடங்களில் அடர்த்தியான சாலைகள் காணப்படுகின்றன.
- குறிப்பாக வட இந்திய பெரும் சமவெளிகளில் மிகவும் அடர்த்தியான சாலைகளில் அமைந்திருப்பதை காணலாம் .
- மலைப்பாங்கான பகுதிகளில் சாலை அமைப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளதால் மலைப்பாங்கான பகுதிகளில் குறுகிய சாலைகளை காணப்படுகின்றன.
- எடுத்துக்காட்டாக சாலைகள் அமைப்பதற்கு ஏதுவான இடமான கேரளாவில் அடர்த்தி மிகுந்த சாலைகள் மலைப்பாங்கான பகுதியான ஜம்மு-காஷ்மீரில் குறுகிய சாலை அமைப்பும் காணப்படுகிறது.
- வெகு தூர பயணத்தை இணைக்கும் இந்த சாலை வழிப்பயணம் ஆனது பல கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் அம்சமாகவும் திகழ்கிறது .
Similar questions