Social Sciences, asked by mehulbhardwaj4357, 11 months ago

தனி நபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத்
தகவல் தொடர்பு

Answers

Answered by anjalin
1

தனி நபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு

தனிநபர் தகவல் தொடர்பு

  • தனி நபர்களுக்கு இடையில் எண்ணங்கள் கருத்துக்கள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வது தனிமனித தகவல் தொடர்பு என அழைக்கப்படுகிறது  .
  • இந்த தொடர்புக்கு கைபேசி பிரதிகள் தொலைபேசி அஞ்சல் சேவை தகவல் இணையதளம் போன்றவை தேவைப்படுகிறது.  
  • தனிமனித தகவல்தொடர்பு அமைப்பும் மூலம் பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது .

பொது தகவல் தொடர்பு  

  • ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் உடன் தன் எண்ணங்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வது பொது தகவல் தொடர்பு எனப்படும்
  • இந்த தொடர்பு மூலம் கல்வியையும் பொழுதுபோக்கு வற்றையும் வழங்குவது சிறந்த வழியாக திகழ்கிறது .
  • பல்வேறு வகையான தேசிய கொள்கைகளையும் திட்டங்களையும் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மனதில் உருவாக பொது தகவல் தொடர்பு சிறந்த ஒன்றாகும் .
Similar questions