நீர்வழிப்போக்குவரத்து மற்றும்
வான்வழிப்போக்குவரத்து
Answers
Answered by
0
நீர்வழிப்போக்குவரத்து மற்றும்
வான்வழிப்போக்குவரத்து
நீர்வழிப் போக்குவரத்து
- நீர்வழிப் போக்குவரத்து மிக குறைந்த செலவை கொண்டதாகும் மேலும் இந்த போக்குவரத்து மிக மெதுவாகவும் அதிக நேரத்தை செலவிட கூடியதாகவும் இருக்கும் .
- நீர்வழிப் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
- அளவுகடந்த கனமான பொருள்களையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு நீர்வழிப் போக்குவரத்து பெரிதும் உதவுகிறது .
வான்வழி போக்குவரத்து
- ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாக செல்வதற்கு வான்வழி போக்குவரத்து மிகச்சிறந்த ஒன்றாகும் .
- இந்த போக்குவரத்து வசதி ஆடம்பரமாகவும் இருக்கும் .
- இந்த போக்குவரத்து மூலம் சுற்றுச்சூழல் அதிகமாக பாதிக்கப்படுகிறது .
- அதிகமான பயணிகள் சரக்குகள் மற்றும் அஞ்சல்களை எடுத்து செல்ல முடியும் .
Similar questions