இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும்
மக்களடர்த்தியை விவரிக்க.
Answers
மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தி
மக்கள் தொகை பரவல்
புவியின் மேற்பரப்பில் மக்கள் இடைவெளி பற்றி குறிப்பது மக்கள்தொகை பரவலாகும் நாட்டில் உள்ள பழங்களின் பரவலுக்கு ஏற்றவாறு இந்திய மக்கள்தொகை நீரூற்று காணப்படுகிறது செழிப்பான வேளாண்மை பிரதேசங்கள் மற்றும் தொழில் மையங்களில் மக்கள்தொகை அதிகமாக காணப்படுகிறது .
காடுகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் மக்கள்தொகை குறைவாக காணப்படுகிறது காலநிலை கனிம வளங்கள் போக்குவரத்து நிலப்பரப்பும் தொழிலகங்கள் மற்றும் நகரமயமாதல் ஆகியவை மக்கள் தொகை பரவலை பாதிக்கின்றது .
மக்கள் தொகை அடர்த்தி
ஒரு சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள வாழும் மக்களின் எண்ணிக்கையை பற்றி குறிப்பது மக்கள் தொகை அடர்த்தி ஆகும்
2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382அடர்த்தி உள்ளது மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று