Social Sciences, asked by Gurveer21981, 11 months ago

மனிதவள மேம்பாட்டை அளவிடும் முறையை
விளக்குக.

Answers

Answered by anjalin
1

மனிதவள மேம்பாட்டை அளவிடும் முறை

  • மனிதவள மேம்பாடு என்பது மனிதனின் ஆரோக்கியம் வருமானம் கல்வி ஆகிய மூன்று பரிமாணங்களை கொண்டே அளவிடப்படுகிறது  
  • மனிதனின் ஆரோக்கியம் என்பது பிறப்பு காலத்தை சராசரி வாழ்நாள் பற்றிய மதிப்பீடு
  • கல்வி என்பது பள்ளி செல்லும் குழந்தைகளின் படிப்பு காலம் மற்றும் அவர்களின் வயதுவந்தோர் சராசரியாக பள்ளிக்கு கற்கும் காலம் ஆகியவற்றை கணக்கிடப்படுகிறது  
  • வருமானம் நிகர தேசிய வருமானம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றை கணக்கிடுகிறது  

மனிதவள மேம்பாட்டு வகைப்பாடு  

நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டு புள்ளிகளின் அடிப்படையில் மனித வள மேம்பாடு குறியீடு கணக்கிடப்படுகிறது இது கால்மான விலக்கம் குறியீடுகளில் இருந்து பெறப்பட்டதாகும்

வகைப்பாடுகள்  

  • குறைந்த மனிதவள மேம்பாடு  
  • மிதமான மனிதவள மேம்பாடு  
  • அதிக மனிதவள மேம்பாடு  
  • அதற்குமேல் மிக அதிக மனிதவள மேம்பாட்டை குறிக்கிறது

Similar questions