இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி
விளக்குக.
Answers
Answered by
1
Answer:
hope it's helpful for you ☺️☺️
Explanation:
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு
(a) ஒளிப்படவியல் (b) மக்களியல் (c) ஆடற்கலையில் (d) மக்களடர்த்தி
2.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்________
(a) பெங்களூரு (b) சென்னை (c) புது டெல்லி (d) ஹைதராபாத்
3.
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
(a) ஏர் இந்தியா (b) இந்தியன் ஏர்லைன்ஸ் (c) வாயுதூத் (d) பவன்ஹான்ஸ்
3 x 2 = 6
4.
நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக
5.
தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
6.
பன்னாட்டு வணிகம் – வரையறு.
3 x 2 = 6
7.
மக்களடர்த்தி மற்றும் மக்கட்தொகை வளர்ச்சி
8.
அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்
9.
நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து
1 x 5 = 5
10.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி
Answered by
0
இந்திய சாலைகளின் வகைகள்
- தேசிய நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை
- மாவட்ட சாலைகள்
- கிராமப்புற சாலைகள்
- எல்லையோர சாலைகள்
- நெடுஞ்சாலைகள்
தேசிய நெடுஞ்சாலை
தலைநகரங்கள் முக்கிய துறைமுகங்கள் ரயில் நிலையங்கள் முக்கிய சுற்றுலாத்தலங்கள் தொழில்நுட்பங்கள் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன
மாவட்ட சாலைகள்
தேசிய சாலைகள் உடன் மாவட்ட மற்றும் வட்ட தலைமை இடங்களை இணைக்கிறது பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படும் சாலையாகும்
கிராமம் சாலைகள்
கிராமங்களை நகரங்களுடன் இணைப்பதற்கு இந்த சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன இந்த சாலைகள் கிராம பஞ்சாயத்துகளில் பராமரிக்கப்படுகிறது
எல்லைப்புற சாலைகள்
நாட்டின் அனைத்து எல்லைகளையும் இந்த சாலைகள் காணப்படுகின்றன வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகள் மிகவும் முக்கியமாக இந்த சார்ந்துள்ளன
Similar questions