தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக விளங்குபவை
௮) இடைக்கால இலக்கியங்கள் ஆ) பக்தி இலக்கியங்கள்
இ) சங்க இலக்கியங்கள் ஈ) இக்கால இலக்கியங்கள்
Answers
Answered by
1
சங்க இலக்கியங்கள்
செவ்வியல்
- செவ்வியல் = செம்மை+இயல் ஆகும். செம்மை மற்றும் இயல் ஆகிய இரண்டு சொற்கள் இணைந்து செவ்வியல் என்ற சொல் வந்தது.
செவ்வியல் தன்மை
- தொன்மை, பிறமொழித்தாக்கமின்மை, தூய்மை, தனித்தன்மை, இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, பண்பாடு, பட்டறிவு வெளிப்பாடு, உயர் சிந்தனை வெளிப்பாடு, மொழிக் கோட்பாடு போன்ற தன்மைகளை பெற்றிருக்கும் மொழியானது செவ்வியல் மொழியாக கருதப்படும் என்பது அறிஞர்களின் கருத்து ஆகும்.
சங்க இலக்கியங்கள்
- தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக விளங்குபவை சங்க இலக்கியங்கள் ஆகும்.
- எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டு நூல்களும் சங்க இலக்கியங்கள் ஆகும். இவைகள் பதிணென் மேற்கணக்கு நூல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
10 months ago
Social Sciences,
1 year ago
Economy,
1 year ago