சரியான தொடரைக் கண்டறிக.
௮) கவிதையில் முதற்பொருள் இன்றியமையாதது.
ஆ) கவிதையில் மையப்பொருள் இன்றியமையாதது.
இ) கவிதையில் உரிப்பொருள் இன்றியமையாதது.
ஈ) கவிதையில் கருப்பொருள் இன்றியமையாதது
Answers
Answered by
3
Answer:
அ)கவிதையில் முதற்பொருள் இன்றியமையாதது
Answered by
0
கவிதையில் உரிப்பொருள்
இன்றியமையாதது
கவிதை
- படைப்பாளி தன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவமே கவிதை ஆகும்.
கவிதையின் கூறுகள்
முதற்பொருள்
- முதற்பொருள் ஆனது நிலமும் பொழுதும் ஆகும். அதாவது ஐவகை நிலங்களையும், ஒரு நாள் மற்றும் ஒரு வருடத்தின் ஆறு பொழுதினையும் குறிக்கும்.
கருப்பொருள்
- கருப்பொருள் என்பது ஐவகை நிலத்தின் உள்ள மக்களின் வாழ்வியலைக் குறிக்கும். அதாவது அவர்களின் தொழில், உணவு, அங்குள்ள பறவை முதலியவற்றை குறிக்கும்.
உரிப்பொருள்
- உரிப்பொருள் என்பது புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல், ஒரு தலைக்காமம், பொருந்தாதக்காமம் ஆகியன மனதில் தோன்றும் உணர்ச்சி குறிப்பது ஆகும்.
- இந்த கவிதையின் மூன்று கூறுகளில் உரிப்பொருளே சிறந்தது என தொல்காப்பியர் நூற்பாவையில் குறிப்பிட்டுள்ளார்.
Similar questions